வியாழன், 6 ஆகஸ்ட், 2015

கலாம் குறித்த கட்டுரைப் போட்டி- 2015

சுதந்திர தினத் திருவிழாவை முன்னிட்டு, அறம் அறக்கட்டளை திருப்பூர் வட்டார கல்லூரி மாணவர்களுக்காக ’காலமின் கனவுகள்’ என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டியை நடத்துகிறது.

அதன் விவரம் கீழே...

படத்தின் மீது சொடுக்கினால் பெரிதாக்கிப் படிக்கலாம்.

1 கருத்து: