வியாழன், 6 ஆகஸ்ட், 2015

சுதந்திர தினத் திருவிழா - 2015 அழைப்பிதழ்

திருப்பூரில் அறம் அறக்கட்டளை சுதந்திர தினத் திருவிழாவை ஆகஸ்ட் 15- 16 ஆகிய 2 நாட்கள் நடத்துக்கிறது. அதன் முழு விவரமும் அழைப்பிதழ் வடிவில் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

வாருங்கள் சுதந்திரத்தைக் கொண்டாடுவோம்!
வாருங்கள் திருப்பூரை மேம்படுத்துவோம்!


1 கருத்து:

  1. திட்டமிட்டு 2 நாட்களையும் பயனுள்ளதாக்கியிருக்கின்றீர்கள்...................வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு