சுவரொட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுவரொட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 3 அக்டோபர், 2019
திங்கள், 25 செப்டம்பர், 2017
புதன், 5 அக்டோபர், 2016
திங்கள், 12 ஆகஸ்ட், 2013
வெள்ளி, 19 அக்டோபர், 2012
விஜயதசமி சிறப்பு சொற்பொழிவு
விஜயதசமி நன்னாளன்று (24.10.2012, புதன்கிழமை), மாலை, திருப்பூர் சன்மார்க்க
சங்க வளாகத்தில், விஜயதசமி சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடாகி உள்ளது. 'அறம்
அறக்கட்டளை, திருப்பூர்' நடத்தும் இந்நிகழ்ச்சியில், பிரபல எழுத்தாளர்
ஜெயமோகன், ஆராய்ச்சியாளர் அரவிந்தன் நீலகண்டன், இணைய எழுத்தாளர் ஜடாயு ஆகியோர்
கலந்துகொள்கின்றனர்.
அறத்தின் சிறப்பை விளக்கும் இந்த சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு அனைவரையும்
வரவேற்கிறோம். இந்நிகழ்வின் விளம்பரம் கீழே உள்ளது.
படத்தின் மீது சொடுக்கினால் பெரிதாகத் தெரியும்.
அனைவரும் வருக! அற அமுதம் பெறுக!
.
'எழுத்தறிவித்தல்' விழா
திருப்பூரில் வரும் விஜயதசமி நன்னாளன்று (24.10.2012, புதன்கிழமை) காலை 7 மணி
முதல் 9 மணி வரை, திருப்பூர் அருள்மிகு விஸ்வேஸ்வரர் திருக்கோவிலில்
'எழுத்தறிவித்தல்' விழா சிறப்பாக நடைபெற உள்ளது. பிரபல தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன்
இதில் பங்கேற்று நமது குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்து வைக்கிறார்.
அறம் அறக்கட்டளை, திருப்பூர் & சக்தி மாரியம்மன் டிரஸ்ட், எம்.ஆர்.நகர்,
திருப்பூர் - இணைந்து நடத்தும் இவ்விழா குறித்த விளம்பரம் இங்கு உள்ளது.
படத்தின் மீது சொடுக்கினால் பெரிதாகத் தெரியும்.
அனைவரும் வருக!
.
திங்கள், 1 அக்டோபர், 2012
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)











