வெள்ளி, 19 அக்டோபர், 2012

'எழுத்தறிவித்தல்' விழா

திருப்பூரில் வரும் விஜயதசமி நன்னாளன்று (24.10.2012, புதன்கிழமை) காலை 7 மணி முதல் 9 மணி வரை, திருப்பூர் அருள்மிகு விஸ்வேஸ்வரர் திருக்கோவிலில் 'எழுத்தறிவித்தல்' விழா சிறப்பாக நடைபெற உள்ளது. பிரபல தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் இதில் பங்கேற்று நமது குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்து வைக்கிறார்.
 
அறம் அறக்கட்டளை, திருப்பூர் & சக்தி மாரியம்மன் டிரஸ்ட், எம்.ஆர்.நகர், திருப்பூர் - இணைந்து  நடத்தும் இவ்விழா குறித்த  விளம்பரம் இங்கு உள்ளது.
 
 
படத்தின் மீது சொடுக்கினால் பெரிதாகத் தெரியும்.
 
அனைவரும் வருக!
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக