சனி, 13 அக்டோபர், 2012

காந்தி ஜெயந்தி விழா படங்கள் - தொகுப்பு 4


விழா மேடை - ஒரு காட்சி
மகாத்மா காந்தியாக  வருகை தந்த விஜயாபுரம் திரு. சந்திரனுக்கு நினைவுப்பரிசு வழங்கும் ஏ. குழந்தைவேலு முதலியார்  -நாச்சம்மாள் அறக்கட்டளை தலைவர் திரு. கே.பரஞ்சோதி.
விழாத் தலைவர் திரு. பரஞ்சோதி, சிறப்புரையாளர் திரு. ஆர்.ஸ்ரீநிவாசன் ஆகியோருடன் 'காந்தி'
காந்தியம்  குறித்து சிறப்புரையாளருக்கு கேள்வி எழுப்புகிறார் அறம் அறக்கட்டளை உறுப்பினர் திரு. பார்த்திபன்.
பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் பேரா. ஆர்.ஸ்ரீநிவாசன்.
விழாவில் பங்கேற்ற பார்வையாளர்கள்.
திருவிளக்கேற்றியவுடன், காந்திஜிக்கு மலரஞ்சலி  செலுத்துகிறார் அறம் அறக்கட்டளை தலைவர் திரு. சி.சிவசுப்பிரமணியன்.
காந்திஜிக்கு மலரஞ்சலி  செலுத்தும் திரு. கே.பரஞ்சோதி.
காந்திஜிக்கு மலரஞ்சலி செலுத்துகிறார் பொறியாளர் திரு. ராமசாமி
காந்திஜிக்கு மலரஞ்சலி செலுத்துகிறார் சர்வோதய ஊழியர் சங்கத்தின் தலைவர் வீரப்பிரகாசம்.
காந்திஜிக்கு மலரஞ்சலி செலுத்துகிறார் மண்ணரை திரு. கார்த்திகேயன்.
காந்திஜிக்கு மலரஞ்சலி செலுத்துகிறார் விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்க தலைவர் திரு.சிவநாதன்.
காந்திஜிக்கு மலரஞ்சலி செலுத்துகிறார் விவேகானந்த அகாடெமி பள்ளியின் நிர்வாகக்குழு உறுப்பினர் திரு. ராமச்சந்திரன்.
காந்திஜிக்கு மலரஞ்சலி செலுத்துகிறார் அரசு ஹோமியோபதி மருத்துவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் கே. கிங் நார்சியஸ்.
காந்திஜிக்கு மலரஞ்சலி செலுத்துகிறார் விற்பனை வரி தணிக்கையாளர்  திரு. ராதாகிருஷ்ணன். 

காந்திஜிக்கு மலரஞ்சலி செலுத்துகிறார் தஞ்சாவூர், சாஸ்திரா பல்கலைக்கழக பேராசிரியர் திரு. ஆர். ஸ்ரீநிவாசன்
காந்திஜிக்கு மலரஞ்சலி செலுத்துகிறார் அறம் அறக்கட்டளை உறுப்பினர் திரு.எஸ்.நாராயணன்.
காந்திஜிக்கு மலரஞ்சலி செலுத்துகிறார் அறம் அறக்கட்டளை உறுப்பினர் திரு.சத்யன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக