திருப்பூர், பழைய பேருந்து நிலையத்தின் பின்புறம் அமைந்துள்ள
காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில், அக்டோபர் 2, 2012, செவ்வாய்க்கிழமை,
காலை, அறம் அறக்கட்டளை சார்பில் காந்தி ஜெயந்தி விழா சிறப்பாகக்
கொண்டாடப்பட்டது. ஏ.குழந்தைவேலு முதலியார் - நாச்சம்மாள் அறக்கட்டளை,
சர்வோதய ஊழியர் சங்கம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து இவ்விழா நடத்தப்பட்டது.
அந்த விழாவின் படங்கள் இங்கே...
திருவிளக்கு ஏற்றி விழாவைத் துவக்கிவைக்கும் மகளிர். |
மகாத்மாவுக்கு மலரஞ்சலி செலுத்துகிறார் அறம் அறக்கட்டளை உறுப்பினர் திரு.பாரதி. |
வரவேற்புரையாற்றுகிறார் அறம் அறக்கட்டளை தலைவர் திரு. சி.சிவசுப்பிரமணியன் |
விழா விருந்தினர்களை அறிமுகம் செய்கிறார் அறம் அறக்கட்டளை உறுப்பினர் திரு. வீர.ராஜமாணிக்கம். |
அறம் அறக்கட்டளை குறித்து விளக்குகிறார் அறக்கட்டளை உறுப்பினர் திரு.வ.மு.முரளி. |
'காந்தியத்தின் இன்றைய தேவை' குறித்து விழாவில் சிறப்புரையாற்றுகிறார் பேராசிரியர் ஆர். ஸ்ரீநிவாசன் |
விழாவில் பங்கேற்ற அன்பர்கள். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக