விஜயதசமி நன்னாளன்று (24.10.2012, புதன்கிழமை), மாலை, திருப்பூர் சன்மார்க்க
சங்க வளாகத்தில், விஜயதசமி சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடாகி உள்ளது. 'அறம்
அறக்கட்டளை, திருப்பூர்' நடத்தும் இந்நிகழ்ச்சியில், பிரபல எழுத்தாளர்
ஜெயமோகன், ஆராய்ச்சியாளர் அரவிந்தன் நீலகண்டன், இணைய எழுத்தாளர் ஜடாயு ஆகியோர்
கலந்துகொள்கின்றனர்.
அறத்தின் சிறப்பை விளக்கும் இந்த சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு அனைவரையும்
வரவேற்கிறோம். இந்நிகழ்வின் விளம்பரம் கீழே உள்ளது.
படத்தின் மீது சொடுக்கினால் பெரிதாகத் தெரியும்.
அனைவரும் வருக! அற அமுதம் பெறுக!
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக