வெள்ளி, 19 அக்டோபர், 2012

எழுத்தறிவித்தல் விழா நிகழ்ச்சி நிரல்


அறத்தை நாம் காக்க அறம் நம்மைக் காக்கும்

அறம் அறக்கட்டளை, திருப்பூர்
சக்தி மாரியம்மன் டிரஸ்ட், எம்.ஆர்.நகர், திருப்பூர்

இணைந்து நடத்தும்
'எழுத்தறிவித்தல்' விழா
*****
 
நாள்   : விஜயதசமி நன்னாள், 24.10.2012, புதன்கிழமை.
நேரம்  : காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை.
இடம்  : அருள்மிகு விஸ்வேஸ்வரர் திருக்கோவில், திருப்பூர்.

தலைமை       : திரு. M.ரத்தினம் செட்டியார்,
              தலைவர், அருள்நெறி வார வழிபாட்டுத் திருக்கூட்டம், திருப்பூர்.

முன்னிலை     : திரு. சி.பாலமுருகன் M.A. M.Ed.,
              செயல் அலுவலர், விஸ்வேஸ்வரர் கோவில்.

             திரு. தரணி மணி,
               தலைவர், சக்தி மாரியம்மன் டிரஸ்ட், எம்.ஆர்.நகர், திருப்பூர்

வரவேற்புரை : திரு. K .சிவகுமார், அறம் அறக்கட்டளை, திருப்பூர்

ஆசியுரை         : பூஜ்யஸ்ரீ சுவாமினி குகப்பிரியானந்த சரஸ்வதி,
               நிறுவனர், ஸ்ரீ தபோவனம், அலகுமலை.

ஈஷாவாஸ்ய உபநிடதம்- ஓர் அறிமுகம்'- நூல் வெளியீடு:
 
திரு. சூத்ரதாரி. கோபாலகிருஷ்ணன், எழுத்தாளர்.
 
எழுத்தறிவிப்போர்:
திரு. ஜெயமோகன், எழுத்தாளர், நாகர்கோவில்.

திரு.S.N.நடராஜ குருக்கள், அர்ச்சகர், விஸ்வேஸ்வரர் கோவில், திருப்பூர்.
 
திரு. அரவிந்தன் நீலகண்டன், ஆராய்ச்சியாளர், நாகர்கோவில்.

பேராசிரியர் திரு. .கனகசபாபதி, இயக்குநர், நகரியல் பயிற்சி மையம், கோவை.

நன்றியுரை: திரு. B.சத்யன், அறம் அறக்கட்டளை, திருப்பூர்.

அனைவரும் வருக!  அறிவமுதம் பெறுக!*****


அறத்தான் வருவதே இன்பம்; மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.
                                                   - திருக்குறள் (4 -39)
விஜயதசமி சிறப்புச் சொற்பொழிவு

நாள்  : விஜயதசமி நன்னாள், 24.10.2012, புதன்கிழமை.
நேரம் : மாலை 5 .00 மணி முதல் 7.30 மணி வரை.
இடம் : சன்மார்க்க சங்க வளாகம்,  

                 கருவம்பாளையம், திருப்பூர்.

தலைமை : திரு. சக்தி M.சுப்பிரமணியம்,
           தலைவர், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம்,

முன்னிலை : திரு. K.P.K .பாலசுப்ரமணியம்,
             ஒருங்கிணைப்பாளர், சன்மார்க்க சங்கம், திருப்பூர்.
 
வரவேற்புரை: வழக்குரைஞர் திரு. A.பார்த்திபன்,
            அறம் அறக்கட்டளை, திருப்பூர்.

சொற்பொழிவாளர்கள்:

திரு. ஜெயமோகன்
     எழுத்தாளர், நாகர்கோவில்.
திரு. அரவிந்தன் நீலகண்டன்,  
        ஆராய்ச்சியாளர், நாகர்கோவில்.
திரு. ஜடாயு,  
         எழுத்தாளர், பெங்களூர்.

நன்றியுரை: ஆடிட்டர் திரு. C.சிவசுப்பிரமணியன்,
               தலைவர், அறம் அறக்கட்டளை, திருப்பூர்.

அனைவரும் வருக! அற அமுதம் பெறுக!

தொடர்புக்கு.... 
 அறம் அறக்கட்டளை, திருப்பூர். 
 36 / 24 - பின்னி காம்பவுண்ட் மெயின் ரோடு, குமரன் சாலை, திருப்பூர் – 641601. 
போன்: 94437 04858, 72008 55666, 98940 31101, மின்னஞ்சல்: aramtirupurgmail.comகருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக