வியாழன், 11 அக்டோபர், 2012

காந்தி ஜெயந்தி விழா படங்கள் - தொகுப்பு 2

முன்னிலை வகித்த திருமலை டையிங் உரிமையாளர் திரு. பழனிசாமி கவுண்டர் வாழ்த்துரை வழங்குகிறார்.
அனிதா பதிப்பகம் உரிமையாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றுகிறார்.
திருப்பூர் கலை இலக்கியப் பேரவை தலைவர் திரு. வி.டி.சுப்பிரமணியம் வாழ்த்துரை வழங்குகிறார்.
விழாப் பேருரையாற்றுகிறார், தஞ்சாவூர் சாதிரா பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் திரு. ஆர்.ஸ்ரீநிவாசன்.
தி சென்னை சில்க்ஸ் உரிமையாளர் திரு. பரஞ்சோதிக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார்கள் சர்வோதய ஊழியர் சங்க முன்னாள் தலைவர் திரு.வீரப்பிரகாசம்,  அறம் அறக்கட்டளை உறுப்பினர் வீர ராஜமாணிக்கம் ஆகியோர்.
திரு. பழனிசாமி கவுண்டருக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார் அறம் அறக்கட்டளை உறுப்பினர் திரு. எஸ். நாராயணன்.
கீதா மெடிக்கல்ஸ் உரிமையாளர் திரு. தெய்வ சிகாமணிக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார் திரு. வீர.ராஜமாணிக்கம்.
திரு. ரத்தினம் செட்டியாருக்கு  நினைவுப்பரிசு வழங்குகிறார் அறம் அறக்கட்டளை உறுப்பினர் திரு. சத்யன்.
திரு. வீரப்பிரகாசத்துக்கு   நினைவுப்பரிசு வழங்குகிறார் அறம் அறக்கட்டளை உறுப்பினர் திரு. சிவகுமார்.
அனிதா திரு. கிருஷ்ணமூர்த்திக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார், மனவளக்கலை மன்ற நிர்வாகி திரு. டி.ஆர்.முரளிதரன்.
திரு. வி.டி.சுப்பிரமணியத்துக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார் அறம் அறக்கட்டளை உறுப்பினர் திரு. பார்த்திபன்.
பேராரியர் திரு.ஆர்.ஸ்ரீநிவாசனுக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார் வீர.ராஜமாணிக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக